Oct 3, 2018, 09:27 AM IST
த்ரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள அரவிந்த சமேதா டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக முகமூடி, மொகஞ்சதாரோ படங்களில் நடித்த பூஜா ஹெக்டெ நடித்துள்ளார். Read More